பிரேம் ராவத்: ஆர்வம்
இது தணிக்கப்பட வேண்டிய சாதாரண தாகம் அல்ல.
தெளிவு.
நமக்குள் ஏதோ ஒன்று ஆர்வத்திற்குப் பதிலாக அறிதலை நாடித் தாகம் கொள்கிறது.
எல்லாவற்றைப் பற்றியும் நமக்கு ஆர்வம் உண்டு.
ஆனால் ஒருபோதும், ஒரு முறை கூட,
ஆர்வம் இதயத்தைத் திருப்திப்படுத்துவதில்லை.
ஆர்வத்தின் இயல்பே அது
திருப்தியடையாமல் இருப்பதுதான்,
ஏனெனில் ஆர்வம் திருப்தியடைந்துவிட்டால்,
அது மறைந்துவிடும்.
எனவே, அது தன்னையே பாதுகாத்துக்கொள்கிறது - ஆர்வமாக.
நான் இங்கே குறிப்பிடுவது
சிந்திப்பதைப் பற்றியது அல்ல.
இது உணர்வதைப் பற்றியது.
எளிமையாகுங்கள்.
நீங்கள் யாராக இருக்கிறீர்களோ, அதுவாக இருங்கள்.